இந்திய உண்மையை தெரிந்து கொள்ளுங்கள் -
இந்தியாவில் ஆளுனர்கள் 30 பேர், அதில் பிராமணர்கள் 13 பேர்.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்.
வெளிநாட்டு தூதர்கள் 140 பேர், அதில் பிராமணர்கள் 58 பேர்.
பல்கலைகழக துணை வேந்தர்கள் 98 பேர், அதில் பிராமணர்கள் 50 பேர்.
மாவட்ட நீதிபதிகள் 438 பேர், அதில் பிராமணர்கள் 250 பேர்.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 3300 பேர், அதில் பிராமணர்கள் 2376 பேர்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர், அதில் பிராமணர்கள் 190 பேர்.
ராஜ்யசபா உறுப்பினர்கள் 244 பேர், அதில் பிராமணர்கள் 89 பேர்.
மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதம் மட்டுமே இருக்கும் இவர்கள்,
பெருவாரியான இடங்களை நிரப்பியிருக்கிறார்கள் என்றால் ஏன் என்று சிந்திக்க
வேண்டியது அவசியம் என்பது சிந்தனையாளர்களின் கருத்து.
0 Comments:
Post a Comment
<< Home